பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-வில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது

प्रविष्टि तिथि: 17 OCT 2024 4:38PM by PIB Chennai

தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பதற்குமான ஒரு முயற்சியாக மத்திய அரசு 2024 அக்டோபர் 02 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 4.0-வை மேற்கொண்டு வருகிறது. இதில் பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகம் முழு உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளது. இக்கால கட்டத்தில் பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் அலுவலகங்களில் அடையாளம் காணப்பட்ட 23 இடங்களில் 11 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. மூவாயிரம் நேரடி மற்றும் மின் கோப்புகளில் 50 சதவீதம் அளவிற்கு இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

***

IR/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2065876) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी