அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தூய்மைப்பணிக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சிறப்பு இயக்கம் 4.0-வில் முழு வீச்சில் ஈடுபட்டது

Posted On: 17 OCT 2024 12:10PM by PIB Chennai

தூய்மைப்பணிக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2024 அக்டோபர் 2 முதல் 14 வரை  சிறப்பு இயக்கம் 4.0-வில் முழு வீச்சில் ஈடுபட்டது. தூய்மை இயக்கங்கள்  257 இடங்களில் மேற்கொள்வதென திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 304 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2 குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது. பொது மக்களின் 24 குறைகளுக்கும், 4 மேல் முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. 2760 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. 296 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. 84,593 சதுர அடி இடம் தூய்மையாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065668

***

IR/AG/KR



(Release ID: 2065721) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi