சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் 7-வது கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2024 7:15PM by PIB Chennai

2024-25-ம் ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் 7-வது கூட்டம், ஆணையத்தின் தலைவர் திரு இக்பால் சி ங் லால்புரா தலைமையில், 16.10.2024 அன்று நடைபெற்றது. ஆணையத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமிராவ் மற்றும் ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சுற்றுப்பயண அறிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பரிந்துரைகள் மற்றும் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

----

MM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2065565) வருகையாளர் எண்ணிக்கை : 98
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी