பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 14 OCT 2024 2:26PM by PIB Chennai

தில்லி முதலமைச்சர் திருமதி  அதிஷி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டிருப்பதாவது:

"தில்லி முதலமைச்சர் @AtishiAAP, பிரதமர் @narendramodi சந்தித்தார்."

***

(Release ID: 2064631)

MM/AG/KR



(Release ID: 2064636) Visitor Counter : 30