சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“தூய்மையே சேவை (SHS) இயக்கம் 2024”: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 03 OCT 2024 2:03PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை (DoSJE) ஸ்வச்சதா ஹி சேவா இயக்கம் (தூய்மையே சேவை) 2024-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த இயக்கம் 2024 செப்டம்பர் 13 அன்று தொடங்கியது. செயலாளர் (DoSJE) திரு அமித் யாதவ் அவர்களால் தூய்மை உறுதிமொழி நிர்வகிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருளான “பழக்கவழக்கங்களின் தூய்மை மற்றும் தூய்மைக் கலாச்சார”-த்தின் முக்கியத்துவம் குறித்தும் அனைத்து அதிகாரிகளுக்கும் உணர்த்தப்பட்டது.

சிறப்பாக செயல்பட்ட தூய்மை இலக்கு அலகுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவில் தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061464

***

LKS/RS/RK


(Release ID: 2061542) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Marathi , Hindi