விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு தூய்மை இயக்கம் 4.0-வில் பங்கேற்பு

Posted On: 23 SEP 2024 2:00PM by PIB Chennai

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை, வடகிழக்குப் பிராந்திய இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை, தூய்மையே சேவை சிறப்பு தூய்மை இயக்கம் 4.0-வில் பங்கேற்றுள்ளன. ஐசிஏஆர் பிரதான வளாகத்திலிருந்து மார்க்கெட் செல்லும் சாலைகள் இந்த நிகழ்ச்சியில் சுத்தம் செய்யப்பட்டன.

சாலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள புட்கள் மற்றும் புதர்கள் வெட்டப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.

 

***

(Release ID: 2057805)
PKV/RR/KR


(Release ID: 2057829) Visitor Counter : 52


Read this release in: English , Urdu , Hindi