பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை CPGRAMS ல் தீர்வு காணப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது
Posted On:
19 SEP 2024 4:00PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) 2024 செப்டம்பர் 1 முதல் 18 வரை தீர்க்கப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 37,942 குறைகளுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தீர்வு கண்டுள்ளன.
2024 செப்டம்பர் 1 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் குறை தீர்ப்பதற்கான முதல் 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு:
வ. எண்
|
மாநிலத்தின் பெயர்
|
மொத்த தீர்வுகள்
|
1
|
உத்தரப் பிரதேசம்
|
12,285
|
2
|
மகாராஷ்டிரா
|
4,439
|
3
|
அசாம்
|
3,804
|
4
|
குஜராத்
|
2,744
|
5
|
ஹரியானா
|
1,818
|
குடிமக்கள் CPGRAMSபோர்ட்டலில் உள்நுழைவதன் மூலம் குறைகளை பதிவு செய்து தாக்கல் செய்யலாம் www.pgportal.gov.in
***
(Release ID: 2056645)
PKV/RR/KR
(Release ID: 2056694)
Visitor Counter : 30