பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தில் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் பங்கேற்பு

Posted On: 17 SEP 2024 7:12PM by PIB Chennai

பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் நவம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை, அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் சிறப்பு இயக்கம் 3.0-ஐ நடத்தியது.

நிலுவையில் உள்ள 15,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைகளை பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தீர்வு கண்டதுடன், நிலுவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற பிரதமர் அலுவலக குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் ஆகியவற்றுக்கும் தீர்வு கண்டுள்ளது.

பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம், அதன் அலுவலகங்கள் மற்றும் அமைப்புகள் சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் உருவாக்கப்பட்ட முயற்சிகள், பயிற்சிகள், நிகழ்வுகள் ஆகிய செயல்பாடுகளை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கேற்க உறுதிபூண்டுள்ளன.

---

IR/KPG/KR/DL


(Release ID: 2056406) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi