வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான (அடிப்படை ஆண்டு 2011-12) இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்
प्रविष्टि तिथि:
17 SEP 2024 12:00PM by PIB Chennai
அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 1.31% (தற்காலிகமானது) ஆக உள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஆக்கப்பூர்வ பணவீக்க விகிதம், உணவுப் பொருட்கள், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் விலை மற்றும் இதர உற்பத்திப் பொருட்கள், ஜவுளி உற்பத்தி, எந்திரங்கள் மற்றும் தளவாட உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஆக்கப்பூர்வ பணவீக்க விகிதம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2055528
***
MM/RR/KR
(रिलीज़ आईडी: 2055923)
आगंतुक पटल : 76