பிரதமர் அலுவலகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2024 9:00AM by PIB Chennai
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! கணபதி பாப்பா மோர்யால்"
*****
SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2052737)
வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam