சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பத்திரிகை தகவல்
Posted On:
21 AUG 2024 12:54PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைச் செயல்படுத்தும் விதமாக, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, குடியரசுத் தலைவர், கீழ்க்கண்ட கூடுதல் நீதிபதிகளை உயர்நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளார்.
வ.
எண்
|
பெயர்
|
விவரம்
|
1.
|
நீதிபதி திரு சையத் கமர் ஹாசன் ரிஸ்வி, கூடுதல் நீதிபதி
|
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
2.
|
நீதிபதி திரு மணீஷ் குமார் நிகாம், கூடுதல் நீதிபதி
|
3.
|
திரு நீதிபதி திரு அனிஷ் குமார் குப்தா, கூடுதல் நீதிபதி
|
4.
|
நீதிபதி திருமதி நந்த் பிரபா சுக்லா, கூடுதல் நீதிபதி
|
5.
|
கூடுதல் நீதிபதி க்ஷிதிஜ் சைலேந்திரா, கூடுதல் நீதிபதி
|
6.
|
நீதிபதி திரு வினோத் திவாகர், கூடுதல் நீதிபதி
|
7.
|
நீதிபதி திரு பிரசாந்த் குமார், கூடுதல் நீதிபதி
|
8.
|
நீதிபதி திரு மஞ்சீவ் சுக்லா, கூடுதல் நீதிபதி
|
9.
|
நீதிபதி திரு அருண் குமார் சிங் தேஷ்வால், கூடுதல் நீதிபதி
|
10.
|
நீதிபதி திருமதி வெங்கட ஜோதிர்மாய் பிரதாபா, கூடுதல் நீதிபதி
|
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
|
11.
|
நீதிபதி திரு வேணுத்துருமல்லி கோபால கிருஷ்ண ராவ், கூடுதல் நீதிபதி
|
***
(Release ID: 2047218)
PKV/AG/KR
(Release ID: 2047226)
Visitor Counter : 78