இந்திய போட்டிகள் ஆணையம்
அப்பல்லோ ஹெல்த்கோவில் அட்வென்ட்டின் (ரஸ்மேலி மூலம்) கையகப்படுத்துதல், கெய்மெட்டில் அப்பல்லோ ஹெல்த்கோவின் கையகப்படுத்துதல் மற்றும் கெய்ம்டை அப்பல்லோ ஹெல்த்கோவுடன் இணைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கலவையை சி.சி.ஐ அங்கீகரிக்கிறது.
प्रविष्टि तिथि:
20 AUG 2024 8:16PM by PIB Chennai
அப்போலோ ஹெல்த்கோவில் அட்வென்ட்டின் (ரஸ்மேலி மூலம்) கையகப்படுத்துதல், கெய்மெட்டில் அப்பல்லோ ஹெல்த்கோவின் கையகப்படுத்துதல் மற்றும் கெய்மெட்டை அப்பல்லோ ஹெல்த்கோவில் இணைத்தல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட கலவையை இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) அங்கீகரித்துள்ளது.
முன்மொழியப்பட்ட கலவையானது பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது:
அப்பல்லோ ஹெல்த்கோ லிமிடெட்-இல் சில உரிமைகளுடன் இரண்டு தவணைகளில்முதலீடு செய்ய ரஸ்மேலி முன்மொழிகிறது;
அப்பல்லோ ஹெல்த்கோ லிமிடெட் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் மூலம் கெய்மெட்டில் சில பங்குகளை ஒரு கட்டமாக வாங்க முன்மொழிகிறது;
ரஸ்மேலி முதலீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், கெய்மெட் மற்றும் அப்பல்லோ ஹெல்த்கோ லிமிடெட் ஆகியவை அப்பல்லோ ஹெல்த்கோ லிமிடெட்-இல் கெய்மெட்-ஐ இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்
சி.சி.ஐ.யின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்..
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047062
BR/KR
***
(रिलीज़ आईडी: 2047174)
आगंतुक पटल : 73