பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2024 9:04AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”

***

(Release ID: 2046793)
SMB/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2046809) வருகையாளர் எண்ணிக்கை : 132