ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் திரு ஜி.எம்.ஈஸ்வர ராவுக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் அறிவிப்பு

Posted On: 14 AUG 2024 5:34PM by PIB Chennai

2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆர்பிஎஃப்,  ஆர்பிஎஸ்எஃப்-ன் பின்வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் (PSM) மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான பதக்கம் (MSM) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த  சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் (PSM)

ஜி.எம். ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே.

மெச்சத்தகுந்த சேவைக்கான பதக்கம் (MSM)

திரு அமரேஷ் குமார், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், கிழக்கு மத்திய ரயில்வே.

திரு உஜ்ஜல் தாஸ், உதவி பாதுகாப்பு ஆணையர், கிழக்கு மத்திய ரயில்வே.

சந்தோஷ் குமார் சர்மா, ஆய்வாளர், 4 பிஎன் ஆர்பிஎஸ்எஃப்

திரு பலிவாடா ஸ்ரீதர், உதவி ஆய்வாளர், கிழக்கு கடற்கரை ரயில்வே.

திரு சஞ்சய் வசந்த் மோர், உதவி ஆய்வாளர், மத்திய ரயில்வே

திரு அஜய் குமார், சப்-இன்ஸ்பெக்டர், 9 BN RPSF

திரு. அபய் குமார், சப்-இன்ஸ்பெக்டர், கிழக்கு மத்திய ரயில்வே.

திரு  ஜலா சுதாகர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், தென் மத்திய ரயில்வே

திரு நயீம் பாஷா ஷேக், உதவி துணை ஆய்வாளர், தென் மத்திய ரயில்வே.

திரு. முகேஷ் காரே, உதவி துணை ஆய்வாளர், மேற்கு மத்திய ரயில்வே

திரு. அருண் குமார் பாசி, உதவி துணை ஆய்வாளர், வடகிழக்கு ரயில்வே.

திரு. ராஜ்பால் நாயக், உதவி சப்-இன்ஸ்பெக்டர், மேற்கு ரயில்வே.

திரு. பிரகாஷ் சந்திர கந்த்பால், உதவி துணை ஆய்வாளர், வடகிழக்கு ரயில்வே.

திரு. ராஜேஷ் குமார் பிரதான், தலைமைக் காவலர், மேற்கு ரயில்வே.

திரு. போங்கி பத்மா லோச்சனா, தலைமைக் காவலர், கிழக்கு கடற்கரை ரயில்வே.

***

MM/RS/DL



(Release ID: 2045396) Visitor Counter : 37