சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம்

Posted On: 08 AUG 2024 12:08PM by PIB Chennai

ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம் 13.153 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை மற்றும் 17.030 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதையை அணுகும் சாலைகள்  vd மொத்தம் 30.18 கிமீ நீளம் கொண்டவையாகும். இத்திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6,809.69 கோடியாகும். தற்போது  வரை இத்திட்டம் 52.13% அளவிற்கு முடிவடைந்துள்ளது. இத்திட்டம் 29.09.2026  அன்று நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேற்பார்வை ஆலோசகர், ஒப்பந்ததாரர் மற்றும் துணை ஒப்பந்ததாரர் என மொத்தம் 1043 உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2042962)

IR/RS/KR



(Release ID: 2042977) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP