சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
யானைக்கால் நோய் ஒழிப்பு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
06 AUG 2024 2:40PM by PIB Chennai
சர்வ தாவா செவன் அல்லது வெகுஜன மருந்து நிர்வாகம் (MDA) என்பது, நிணநீர் யானைக்கால் நோயை (ELF) ஒழிப்பதற்கான முக்கிய உத்திகளில் ஒன்றாகும். வெகுஜன மருந்து நிர்வாகம் (MDA) 2004 ஆம் ஆண்டில் நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, தமிழ்நாட்டில் பகிர்மான மதிப்பீட்டு ஆய்வு 1,2 மற்றும் 3-ல் தலா 25 மாவட்டங்களில், நிணநீர் யானைக்கால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042050
***
MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2042235)
आगंतुक पटल : 91