கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்

Posted On: 06 AUG 2024 1:39PM by PIB Chennai

 சலுகையாளர் வழங்கிய அட்டவணையின்படி, இந்த திட்டத்தை 2024 டிசம்பருக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பிற ஏஜென்சிகளால் பயன்படுத்தப்பட்ட தொகை கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:-

 

மத்திய அரசால் செலவிடப்பட்ட தொகை

கேரள மாநில அரசால் செலவிடப்பட்ட தொகை (30.06.2024 நிலவரப்படி)

பிற அமைப்புகளால் செலவிடப்பட்ட தொகை (சலுகையாளர்-திருவாளர்கள் அதானி விழிஞ்சம் துறைமுக நிறுவனம்) (31.03.2024 நிலவரப்படி)

இல்லை

ரூ. 1,892.42 கோடி

ரூ. 4,255 கோடி

 

 

இலக்கின்படி, ரயில் இணைப்பு 2028 மார்ச் வரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் (ஏவிபிபிஎல்) டிசம்பர், 2024-க்குள் துறைமுக அணுகு சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/KR/DL


(Release ID: 2042227) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP