சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மதரஸாக்களில் கற்பிக்கும் பாடத்திட்டமும் ஆசிரியர்களும்
Posted On:
05 AUG 2024 4:12PM by PIB Chennai
மதரஸாக்களில் சிறுபான்மையினருக்குக் கல்வி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதரஸாக்களை தரமான கல்வி வழங்க தகுதியுள்ள மதரஸாக்களில் நவீன கல்வியை அறிமுகம் செய்யவும் இத்தகைய நிறுவனங்களில் பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தவும் மாநில அரசுகள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற மதரசாக்களில் கற்பிக்கப்பட வேண்டிய பாடத்திட்டங்கள் பற்றியும் நிர்வாக சிக்கல்கள் பற்றியும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்தத் தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2041665)
SMB/RR/KR
(Release ID: 2042051)
Visitor Counter : 44