சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 9 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 06 AUG 2024 11:58AM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்.

நீதிபதி பிஸ்வரூப் சவுத்ரி, நீதிபதி பார்த்த சாரதி சென், நீதிபதி பிரசென்ஜித் பிஸ்வாஸ்,  நீதிபதி உதய் குமார், நீதிபதி அஜய் குமார் குப்தா, நீதிபதி சுப்ரதிப் பட்டாச்சார்யா, நீதிபதி பார்த்த சாரதி சேட்டர்ஜி, நீதிபதி அபூர்ப சின்ஹா ரே, நீதிபதி முஹம்மத் ஷப்பார் ரஷிதி ஆகியோரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக ஒரு ஆண்டு  காலத்திற்கு 31.08.2024 முதல்  பணியாற்ற  நியமித்துள்ளார்.

-------------

(Release ID: 2041997)

IR/RS/KR


(रिलीज़ आईडी: 2042018) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Bengali , Punjabi