சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு ஷீல் நாகு நியமனம்

Posted On: 04 JUL 2024 9:10PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான திரு ஷீல் நாகுவை பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து இது அமலுக்கு வரும்.

***

(Release ID: 2030857)

SMB/BR/RR


(Release ID: 2030947) Visitor Counter : 50