ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டரீதியான மேற்கோளுக்கு விரிவான செயலி-சங்யான் செயலியை ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2024 3:05PM by PIB Chennai

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களான  சட்டரீதியான மேற்கோளுக்கு விரிவான செயலி-சங்யான் செயலியை ரயில்வே பாதுகாப்புப் படை  தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்.

இந்திய நியாயச் சட்டம்,  இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி  ரயில்வே பாதுகாப்புப் படையின்  தொழில்நுட்ப குழுவினருக்கு விரிவான தகவல் வழங்க ஏதுவாக, இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும்  உள்ள இந்த  சங்யான் செயலி, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டங்கள் பற்றி  எடுத்துரைத்து அதிகாரமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028994

***

MM/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2029138) வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Punjabi