இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2024 7:17PM by PIB Chennai
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22-06-2024) சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
SRI /PLM/DL