குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜூன் 8, 15, 22 ஆகிய தேதிகளில் காவலர் பணி மாற்று நிகழ்ச்சி ரத்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 JUN 2024 10:10PM by PIB Chennai

2024 ஜூன் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின்  பதவியேற்பு விழா மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் சேர்ந்த கூட்டுக்கூட்டத்தில்  குடியரசுத் தலைவர் உரையாற்றுவதற்கான தயாரிப்பு காரணமாக பாதுகாவலர் பணி மாற்ற நிகழ்ச்சி நடைபெறாது.

***

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2023582) வருகையாளர் எண்ணிக்கை : 80
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Punjabi , Urdu , English