குடியரசுத் தலைவர் செயலகம்
பத்திரிகைகளுக்கான அறிவிப்பு
Posted On:
07 JUN 2024 9:05PM by PIB Chennai
ஜூன் 09, 2024 அன்று மாலை 07:15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைப்பார்.
***
AD/PKV/DL
(Release ID: 2023581)
Visitor Counter : 98