விவசாயத்துறை அமைச்சகம்

தோட்டப்பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 2023-24-ம் ஆண்டின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகள்

Posted On: 04 JUN 2024 5:44PM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர அரசு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அடிப்படைத் தகவலின்படி தோட்டப்பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 2023-24-ம் ஆண்டின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாய நலத்துறை வெளியிட்டுள்ளது.

மொத்தத் தோட்டக்கலை 2022-23

2023-24 (முதலாவது முன்கூட்டிய மதிப்பீடு)

2023-24 (இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு)

பரப்பளவு (மில்லியனில்)

28.44

28.77

28.63

உற்பத்தி (மில்லியன் டன்)

355.48

355.25

352.23

2023-24-ன் முக்கிய அம்சங்கள் (இரண்டாவது முன்கூட்டிய கணிப்புகள்)

2023-24-ல் (இரண்டாவது முன்கூட்டிய கணிப்புகள்)  தோட்டப்பயிர் உற்பத்தி சுமார் 352.23 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது 2022-23 (இறுதி மதிப்பீடுகள்) ஆண்டைவிட 32.51 லட்சம் டன் (0.91%) குறைவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022761

***

AD/IR/KPG/DL



(Release ID: 2022773) Visitor Counter : 41