மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படை அசிஸ்டன்ட் கமாண்டண்ட் எக்சிகியூட்டிவ் லிமிட்டெடின் துறைசார் போட்டித் தேர்வு, 2024 எழுத்துத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Posted On:
24 APR 2024 7:05PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 10.03.2024 அன்று நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை அசிஸ்டன்ட் கமாண்டண்ட் எக்சிகியூட்டிவ் லிமிட்டெடின் துறைசார் போட்டித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கொண்ட விண்ணப்பதாரர்கள் உடல் தரநிலைத் தேர்வுகள், உடல் திறன் சோதனைகள், மற்றும் மருத்துவ தரநிலை சோதனைகள் ஆகியவற்றிற்குத் தற்காலிகமாகத் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கான தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும். இந்த பட்டியலில் உள்ள எவரும், இது தொடர்பான எந்த தகவலையும் பெறவில்லை என்றால், அவர்கள் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டண்டின் இறுதித் தேர்வு/நியமனம் தில்லி உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள திவாகர் பாண்டே & மற்றவர்கள் எதிர் உள்துறை அமைச்சகம் & மற்றவர்கள் ரிட் மனு (சிவில்) எண் 5877/2022-ன் இறுதி முடிவுக்கு உட்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை அசிஸ்டன்ட் கமாண்டண்ட் எக்சிகியூட்டிவ் லிமிட்டெடின் துறைசார் போட்டித் தேர்வு, 2024 முடிவுகள்
0800001
|
0800003
|
0800013
|
0800018
|
0800019
|
0800028
|
0800032
|
0800033
|
0800038
|
0800043
|
0800047
|
0800048
|
0800052
|
0800070
|
0800072
|
0800073
|
0800078
|
0800086
|
0800091
|
0800092
|
0800109
|
0800111
|
0800113
|
0800118
|
0800122
|
0800123
|
0800130
|
0800132
|
0800134
|
0800139
|
0800144
|
0800146
|
0800154
|
0800162
|
0800163
|
0800168
|
0800174
|
0800186
|
0800187
|
0800196
|
0800197
|
0800207
|
0800222
|
0800234
|
0800238
|
0800242
|
0800244
|
0800248
|
0800250
|
0800251
|
0800254
|
0800261
|
0800262
|
0800274
|
0800285
|
0800297
|
0800318
|
0800325
|
0800328
|
0800334
|
0800336
|
0800341
|
0800346
|
0800348
|
0800352
|
0800355
|
0800358
|
0800364
|
0800373
|
0800383
|
0800388
|
0800391
|
0800393
|
0800403
|
0800407
|
0800413
|
0800419
|
0800427
|
0800434
|
0800452
|
0800454
|
0800458
|
0800459
|
0800460
|
0800475
|
0800489
|
0800491
|
0800492
|
0800502
|
0800512
|
0800517
|
0800520
|
0800533
|
0800535
|
0800555
|
0800560
|
0800566
|
0800572
|
|
****
AD/SMB/RS/DL
(Release ID: 2018775)
Visitor Counter : 49