பாதுகாப்பு அமைச்சகம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2024 7:30PM by PIB Chennai
கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை சோதனை 2024 ஏப்ரல் 23 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கட்டளையின் செயல்பாட்டு திறனை நிரூபித்ததுடன், புதிய தொழில்நுட்பங்கள் மதிப்பிடப்பட்டது.
***
(Release ID: 2018638)
SRI/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2018715)
வருகையாளர் எண்ணிக்கை : 143