எரிசக்தி அமைச்சகம்
மின் நிதிக் கழகம் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2,033 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
03 APR 2024 7:52PM by PIB Chennai
மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின் நிதிக் கழகமும் 2023-24 நிதியாண்டிற்கான மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.554 கோடியை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. முதலாவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.832 கோடியும், இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.647 கோடியும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை புதுதில்லியில் இன்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மற்றும் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் ஆகியோரிடம் மின் நிதிக் கழகத்தின் முதன்மை மேலாண்மை இயக்குநர் திருமதி பர்மிந்தர் சோப்ரா வழங்கினார்.
-----
ANU/AD/IR/KPG/KV
(रिलीज़ आईडी: 2017128)
आगंतुक पटल : 129