இந்திய போட்டிகள் ஆணையம்
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் 14,25,79,161 சமபங்குகளை ஆக்சிஸ் வங்கி லிமிடெட் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2024 8:43PM by PIB Chennai
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் 14,25,79,161 சமபங்குகளை ஆக்சிஸ் வங்கி லிமிடெட் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி என்பது வங்கி வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய தனியார் துறை வங்கியாகும். ஆக்சிஸ் வங்கி சில்லறை வங்கி சேவைகளை வழங்குகிறது, இதில் சில்லறை கடன் மற்றும் சில்லறை வைப்புத் தொகை அடங்கும்.
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், இந்தியாவில் ஆயுள் காப்பீடு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
***
(Release ID: 2016983)
AD/SMB/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2017055)
வருகையாளர் எண்ணிக்கை : 102