இந்திய போட்டிகள் ஆணையம்
ஏஎம்ஜி நிறுவனங்கள், பிஎஸ்ஐ, ஜென்டாரி, பிளாட்டினம் ராக் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட முதலீடுகளின் வருவாயைப் பயன்படுத்தி என்எஃப்சிஎல் சொத்துக்கள் மற்றும் ஜீரோசி-யின் 100% பங்குகளை ஏஎம்ஜி இந்தியா வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
02 APR 2024 8:46PM by PIB Chennai
நாகார்ஜுனா பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (என்எப்சிஎல்) நிறுவனத்தின் சொத்துக்களையும், கிரீன்கோ ஜீரோசி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளையும், ஏஎம்ஜி இந்தியா நிறுவனம் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. பேக்கர் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட். லிமிடெட் (பிஎஸ்ஐ), ஜென்டாரி இன்டர்நேஷனல் ரினிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், பிளாட்டினம் ராக் ஆகியவை ஏஎம்ஜி நிறுவனங்கள் ஆகும்.
நாகார்ஜுனா பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்பது யூரியா உற்பத்தி மற்றும் நுண்ணீர் பாசன தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற பொது பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதற்கு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் யூரியா உற்பத்தி ஆலை உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2016989
***
SRI/SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2017002)
आगंतुक पटल : 148