பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படையின் ஹாக் 132 போர் விமானம் விபத்துக்குள்ளானது
प्रविष्टि तिथि:
13 FEB 2024 6:26PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் ஹாக் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது மேற்குவங்க மாநிலம் கலைகுண்டாவில் இன்று விபத்துக்குள்ளானது.
எனினும் இரு விமானிகளும் பத்திரமாக உயிர்தப்பினர் இந்த விபத்தில் உயிரிழப்போ, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2005666)
ANU/SM/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2005712)
आगंतुक पटल : 131