குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மூன்று சான்றோர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

प्रविष्टि तिथि: 09 FEB 2024 3:19PM by PIB Chennai

கீழ்க்காணும் சான்றோர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பதில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்:

1.   செளத்ரி சரண் சிங் (மறைவுக்குப் பின்)

2.   திரு பி.வி.நரசிம்ம ராவ் (மறைவுக்குப் பின்)

3.   டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மறைவுக்குப் பின்)

----

(Release ID: 2004408)

ANU/SMB/PKV/KG/RR


(रिलीज़ आईडी: 2004486) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali