குடியரசுத் தலைவர் செயலகம்
சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைப் பொருட்கள் விழா 2024-ஐ குடியரசுத்தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
01 FEB 2024 4:30PM by PIB Chennai
சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினை விழா 2024-ஐத் தொடங்கி வைக்க குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (பிப்ரவரி 2, 2024) சூரஜ்கண்ட் (ஹரியானா) செல்கிறார்.
***
(Release ID: 2001461)
ANU/SMB/PKV/RR/KRS
(Release ID: 2001612)
Visitor Counter : 114