புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2017 செப்டம்பர் முதல் 2023 நவம்பர் வரையிலான நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டத்தை மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
25 JAN 2024 1:46PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முகமைகளிடம் உள்ள நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில், 2017 செப்டம்பர் முதல் 2023 நவம்பர் வரையிலான நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1999491
-----
ANU/AD/PKV/KPG/RR
(रिलीज़ आईडी: 1999585)
आगंतुक पटल : 115