குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 31 DEC 2023 4:41PM by PIB Chennai

புத்தாண்டை முன்னிட்டுக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

 

ஒவ்வொரு இந்தியருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 

புத்தாண்டு அனைவருக்கும் அமைதியையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.

 

பாரதத்தின் முழுமையான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கும் வகையில் உறுதியான அர்ப்பணிப்புடன் புத்தாண்டின் விடியலை வரவேற்போம்.

******

(Release ID: 1991960)

 

 SMB/PLM/KRS  


(Release ID: 1991969) Visitor Counter : 133