பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2023 2:17PM by PIB Chennai
நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
***
ANU/SMB/PKV/RR/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1988146)
வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam