பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வன உரிமைச் சட்டத்தின் கீழ் 31.10.2023 வரை 1.8 கோடி ஏக்கருக்கும் அதிகமாக 23.43 லட்சம் நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன
Posted On:
13 DEC 2023 3:18PM by PIB Chennai
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்தியப் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் டூடு, மாநில அரசுகள் சமர்ப்பித்தத் தகவல்களின்படி, 31.10.2023 வரை சுமார் 1,80,70,577.43 ஏக்கருக்கு மொத்தம் 23,43,009 நிலப்பட்டாக்கள் (தனிநபர் மற்றும் சமூக உரிமைகள்) வழங்கப்பட்டுள்ளன.
31.10.2023 வரை
பெறப்பட்ட
கோரிக்கைகளின்
எண்ணிக்கை
|
31.10.2023 வரை
வழங்கப்பட்ட நிலப்பட்டாக்களின் எண்ணிக்கை
|
உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட்ட வனநிலத்தின் பரப்பளவு (ஏக்கரில்)
|
தனிநபர்
|
சமூகம்
|
மொத்தம்
|
தனி
நபர்
|
சமூகம்
|
மொத்தம்
|
தனி நபர்
|
சமூகம்
|
மொத்தம்
|
43,81,385
|
1,89,547
|
45,70,932
|
22,29,013
|
1,13,996
|
23,43,009
|
47,96,364.16
|
1,32,74,213.27
|
1,80,70,577.43
|
***
SMB/IR/RR/KPG
(Release ID: 1985949)
Visitor Counter : 134