குடியரசுத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 DEC 2023 1:55PM by PIB Chennai
நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.12.2023) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
*******
ANU/AD/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1982110)
வருகையாளர் எண்ணிக்கை : 158