பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2023 7:31PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (02-12-2023) சந்தித்தார்.
இது குறித்துப் பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
*******
ANU/AD/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1981984)
வருகையாளர் எண்ணிக்கை : 121
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam