குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு டிசம்பர் 3-ம் தேதி குடியரசு துணைத்தலைவர் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 DEC 2023 3:43PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் 2023 டிசம்பர் 03, அன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ராய்ப்பூரில் உள்ள இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் திரு ஜக்தீப் தன்கர் கலந்துரையாடுகிறார் .

மது ஒரு நாள் சத்தீஸ்கர் பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர், சத்தீஸ்கர் ஆளுநர் மாளிகைக்கும் செல்லவிருக்கிறார்.

***

ANU/SMB/PLM/RS/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1981608) வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi