மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023 அக்டோபரில் இறுதி செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முடிவுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2023 12:54PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023 அக்டோபர் மாதத்தில் பின்வரும் ஆட்சேர்ப்பு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன, ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ / பதவிக்கு பரிந்துரைக்கவோ முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1979023
***
ANU/PVK/SMB/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1979045)
வருகையாளர் எண்ணிக்கை : 176