குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் நவம்பர் 6-ம் தேதி மும்பை செல்கிறார்
Posted On:
04 NOV 2023 7:27PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், 2023 நவம்பர் 06 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பைக்கு செல்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின்போது, மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ஐஐடி) அவர் செல்ல உள்ளார். அங்கு அந்த நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்துரையாடுகிறார்.
****
AD/PLM/DL
(Release ID: 1974757)