பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 24 OCT 2023 12:55PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம்  கூறியிருப்பதாவது:

"ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்."

***

ANU/AD/SMB/DL


(Release ID: 1970404) Visitor Counter : 127