குடியரசுத் தலைவர் செயலகம்
அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை
Posted On:
15 OCT 2023 12:42PM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (15-10-2023), குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 1967870)
Visitor Counter : 142