ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஊரக அமைச்சக மேம்பாட்டு நிலவளத்துறையின் சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0

प्रविष्टि तिथि: 13 OCT 2023 11:57AM by PIB Chennai

சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0 அதன் உண்மையான உணர்வில் நில வளத்துறையில் (டிஓஎல்ஆர்) மேற்கொள்ளப்படுகிறது. இங்கு அமைந்துள்ள என்பிஓ கட்டிடம்சிவாஜி விளையாட்டரங்கு இணைப்பு, சிஜிஓ வளாகம் ஆகிய மூன்று அலுவலகங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்துறையின் தூய்மைப்பணிகள்  அக்டோபர் முதல் 14 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகநிலுவையில் உள்ள பணிகளை அடையாளம் காணுதல்தூய்மைப் பணிகள்தேவையற்ற பொருட்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தல் ஆகியவை செப்டம்பர் 15 முதல் 30வரை மேற்கொள்ளப்பட்டு உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1967289

***

ANU/SMB/BS/AG/GK


(रिलीज़ आईडी: 1967325) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi