குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார்
Posted On:
26 SEP 2023 4:33PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (27.09.2023) மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார். ஒரு நாள் பயணத்தின் போது, இந்தூரில் நடைபெறும் இந்தியா ஸ்மார்ட் சிட்டி மாநாடு-2023-ல் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். ஜபல்பூரில் கட்டப்பட உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
***
(Release ID: 1960889)
AP/ANU/PLM/RS/KRS
(Release ID: 1961045)
Visitor Counter : 132