பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 20 SEP 2023 8:06PM by PIB Chennai

நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

"நமது விவசாயிகளின் கடின உழைப்பைப் பாராட்டுவதற்கு ஒரு வாய்ப்பான நுவாகாய்க்கு வாழ்த்துக்கள். அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். நுவாகாய் ஜுஹர்!"

 

***

(Release ID: 1959180)

 

ANU/SM/SMB/KRS


(रिलीज़ आईडी: 1959227) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam