பிரதமர் அலுவலகம்

திரிபுரா முதல்வர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 16 SEP 2023 2:24PM by PIB Chennai

திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சஹா  பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

 

பிரதமர் அலுவலகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்:

திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

ANU/AP/DL



(Release ID: 1957966) Visitor Counter : 144