குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகையைச் சுற்றிப்பார்க்க செப்டம்பர் 1 முதல் 10 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
Posted On:
31 AUG 2023 7:16PM by PIB Chennai
எதிர்வரும் ஜி20 உச்சி மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் காரணமாக குடியரசுத்தலைவர் மாளிகையைச் சுற்றிப்பார்க்க செப்டம்பர் 1 முதல் 10 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
***
AD/IR/RS/KP/DL
(Release ID: 1953860)
Visitor Counter : 140