குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

प्रविष्टि तिथि: 29 AUG 2023 5:21PM by PIB Chennai

க்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள்  அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

க்சா பந்தன் கொண்டாட்டம் சகோதர- சகோதரிகளை இணைக்கும் அன்பின் அழகான பிணைப்பை உள்ளடக்கியது. மேலும் பரஸ்பர நம்பிக்கையுடன் தவிர்க்கமுடியாத உறுதிப்பாட்டுடன் அவர்களை ஒன்றிணைக்கிறது.

இந்த ரக்சா பந்தன் நாளில், பாரதத்தை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ள நமது 'மகளிர் சக்தி'க்கு ஆதரவாக நிற்போம் என்று உறுதியேற்போம்.

இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்கட்டும்.

***

 

AD/ANU/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1953292) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi